album cover
Ninanane
album cover
Ninanane was released on January 21, 2026 by VJAACK as a part of the album Ninanane - Single
ReleasedJanuary 21, 2026
LabelVJAACK
BPM100
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

(Yeah...)
(அங்க பாரு, it's விஜாக்)
நினாநானே நினாநானே நினாநானே நணினனே நுனே
(it's விஜாக், Oh my god, it's விஜாக்)
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
(it's விஜாக், it's விஜாக்)
(Get out...)
FIRST CLASSUல FIRSTU BENCHUலயே
கண்ண தொறந்தே தூங்குறேன்
விடிய கால ரெண்டு மணிக்கு தான்
சுறுசுறுப்பாக இயங்குறேன்
வாழ்க மாறிபோச்சு (மாறிபோச்சு)
என் சுய நனவெல்லாம் மறதியாச்சு அட
A.I. வந்துருச்சு
ஏதோ சொல்ல வந்தேன், அதும் மறந்துருச்சு
என்னால... (என்னால)
அட என்னால மட்டும் தான் உளுந்தேன் குழியில
தன்னால... (தன்னால)
நான் என்ன பேசுறேன்னு எனக்கும் புரியல
நினாநானே நினாநானே நினாநானே நணினனே நுனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே நுனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
திரும்ப திருந்த எழுந்தாலும்
திருப்பி திருப்பி நான் தடுக்கி உழுகுறேன்
வெளியே மெல்ல சிருச்சாலும்
உள்ளுக்குள்ள நான் கதறி அழுகுறேன்
என்னென்னமோ அட என்னென்னமோ
என் கனவுகள் இருக்கும்
ஆனா கனவ மட்டும் நீ கொண்டு போகுற
என்ன பாக்கல
எங்கேயும் போகாம Phoneக்குள் என்னத்த தேடுறேன்
எப்போதும் எங்கேயும் தன்னால வாடுறேன்
என்னால அட என்னால மட்டும் தான் உளுந்தேன் குழியில
தன்னால நான் என்ன பேசுறேன்னு எனக்கும் புரியல
மின்னாடி போகும் வாழ்க்கையில
பின்னாடி போக வழி இல்லையே அட
கண் முன்னே காணாம போகும்
வாழாம போன சேரி இல்லையே (காணாம போகும்)
மின்னாடி போகும் வாழ்க்கையில
பின்னாடி போக வழி இல்லையே அட
கண் முன்னே காணாம போகும்
வாழாம போன சேரி இல்லையே
(பின்னாடி போக வழியில்ல...)
நினாநானே நினாநானே நினாநானே நணினனே நுனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
நினாநானே நினாநானே நினாநானே நணினனே
(மின்னாடி பின்னாடி)
(மின்னாடி பின்னாடி)
(மின்னாடி பின்னாடி)
Written by: DHANUSH AADHITYA G, Karthik Balaji, Naveen J

Loading...