album cover
Vendume
album cover
Vendume was released on June 9, 2026 by VJAACK as a part of the album Vendume - Single
ReleasedJune 9, 2026
LabelVJAACK
BPM80
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

கரை வரும் அலை அலை
நீ சிரிக்க மயங்கிச் சிணுங்கிப் போகுதே
குடை விழும் அடை மழை
பொன் முகமே தேடுதே
உனைத் தரும் நினைவலை
என் தலைக்குள் முளைத்த மலராய் மாறுதே
நினைவிலே திளைக்கிறேன்
என் இதழும் நீளுதே
காலமெல்லாம் காத்திருப்பேன்,
உன் வீட்டுக்குள் என் வீடும் ஒன்றாகச் சேர.
காதல் அதைக் காத்து நிற்பேன் —
நான் மண்ணோடு போனாலும்.
வேண்டுமே, என் இரவாய் ஒளியாய் நிலவாய் வேண்டுமே.
வேண்டுமே, என் இதழாய் விரலாய் நிழலாய் வேண்டுமே.
வேண்டுமே, என் இரவாய் ஒளியாய் நிலவாய் வேண்டுமே.
வேண்டுமே, என் இதழாய் விரலாய் நிழலாய் வேண்டுமே.
பாதி வழியிலே
ஓர் பாவை மடியிலே
எனது பாதை தவறியே
உன் பாதம் படுகிறேன்
மழையிலே, நம் உடலே மறையும்
குடையைத் தேடினேன்.
நனையவே, நீ இழுத்தாய் —
உந்தன் உடையாய் மாறினேன்.
வேண்டுமே, என் இரவாய் ஒளியாய் நிலவாய் வேண்டுமே.
வேண்டுமே, என் இதழாய் விரலாய் நிழலாய் வேண்டுமே.
வேண்டுமே, என் பூக்களின் செடியாய்
வேண்டுமே, என் தாய்க்குத் தாய் மடி
வேண்டுமே, மண் மூடிடும் நேரத்தில்
கண்ணதில் உன் முகம் பார்த்திடவே
வேண்டுமே, என் இரவாய் ஒளியாய் நிலவாய் வேண்டுமே.
வேண்டுமே, என் இதழாய் விரலாய் நிழலாய் வேண்டுமே.
Written by: DHANUSH AADHITYA G, KISHORE KUMAR R, Karthik Balaji, Naveen J

Loading...