album cover
Butterfly
album cover
Butterfly was released on April 14, 2026 by V.J.K Records as a part of the album Butterfly - Single
April 14, 2026
LabelV.J.K Records
LanguageEnglish
BPM58
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

Butterfly feeling'ula flying in the air'uhla
தீ தீயா பத்தவச்சாலே
என்ன highkey ah மெதக்கவச்சாலே
Single ah நான் சுத்தி வந்த என்னுடைய life uh ல
Love entry போட்டுவிட்டாலே
என் heart ah pink pulse - ah துடிக்கவிட்டாலே
நான் இப்போ நானாக இல்லவே இல்ல
பிரிச்சு மேஞ்சுபுட்டு போறா அந்த புள்ள
பார்வை போகாதோ அவ பக்கம் மெல்ல
அவ Eyes - ah பாத்தா
Song Lines ah தோணும்
ஒரு beat - uh
ஒன்னு கேட்க
இந்த Melody - அவ பாட வச்சா
ஒரு காதல் மழையிலே
முன் பனியின் அழகிலே
ஒரு சாரல் என்ன அடிக்க அதில் நனையவச்சாலே
இவள் மாலை நிலவென
அதிகாலை சொல்லுதே
ஒரு கோடை ஒரு குளிரும் அட ரெண்டும் தந்தாலே
தீவப்போல நான் தனியாக இருந்தன்
Meaning சேர்க்க life படகாக - ah வந்த
அவ Eyes - ah பாத்த
Song Lines ah தோணும்
ஒரு beat - uh
ஒன்னு கேட்க
இந்த Melody - அவ பாட வச்சா
Written by: Pavithra Ezhumalai, V.J.Kevin
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...