album cover
Ava Enna (From "Vaaranam Aayiram")
86,246
Tamil
Ava Enna (From "Vaaranam Aayiram") was released on July 29, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album MasterWorks - Karthik
album cover
Release DateJuly 29, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM67

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Vocals
V.V. Prassanna
V.V. Prassanna
Vocals
Thamarai
Thamarai
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Lyrics
PRODUCTION & ENGINEERING
Harris Jayaraj
Harris Jayaraj
Producer

Lyrics

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நேரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நேரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
ஓ ஒன்று குள்ள ஒண்ண
என் நெஞ்சுக்குள்ள நின்ன
ஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக
உயிர் பிச்சி பிச்சி தின்ன
அவ ஒத்த வார்த்த சொன்ன
அது மின்னும் மின்னும் பொன்ன
ஓ என்ன சொல்லி என்ன
அவ மக்கி போன மண்ணா
ஓ ஒன்று குள்ள ஒண்ண
என் நெஞ்சுக்குள்ள நின்ன
ஓ என்ன சொல்லி என்ன
அவ மக்கி போன மண்ணா
அடங்க குதிரியா போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல
மார்த்திவிடலே
படுத்த தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல
புன்னகையாலே
ஏதோ எங்கள சேர்த்த
இருக்கு கயித்துல கோர்க்க
ஓ கண்ணமுச்சி ஆட்டமொன்று
ஆடிபார்த்தோமே
துணியல் கண்ணையும் கட்டி
கையை காத்துல நீட்டி
இன்னும் தேடுற அவள
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நேரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
Uh-uh-uh-uh-uh-uh
Uh-uh-uh-uh
Uh-uh-uh-uh-uh-uh
Uh-uh-uh-uh-uh
Ah-ah-ah-ah-ah-ah-ah-ah-ah
Ah-ah-ah-ah-ah
Ah-ah-ah-ah-ah-ah-ah-ah-ah
Ah-ah-ah-ah-ah
Uh-uh-uh
Uh-uh-uh
Uh-uh-uh
Uh-uh-uh-uh-uh-uh
வாழ்க்கை ராட்டினம் தாண்ட
தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ
கடுத்து தொட
முதல்நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் போதுனு விழுந்தேன்
ஒரு மீனா போல மீனா போல
தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவ
யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும்
நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தது ஒருத்தி
அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நேரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
ஓ ஒன்று குள்ள ஒண்ண
என் நெஞ்சுக்குள்ள நின்ன
ஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக
உயிர் பிச்சி பிச்சி தின்ன
அவ ஒத்த வார்த்த சொன்ன
அது மின்னும் மின்னும் பொன்ன
ஓ என்ன சொல்லி என்ன
அவ மக்கி போன மண்ணா
தன தன தனே தனே
தன தன தனே தனே
தன தன தனே தனே
தன தன தனே தனே
தன தன தனே தனே
தன த தன த தனே தனே
தன தன தனே தனே
தன த தன த தனே தனே
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...