album cover
En Kadhal Neethane
784
Tamil
En Kadhal Neethane was released on November 26, 2010 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Eppadi Manasukkul Vanthai (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateNovember 26, 2010
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM84

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.J. Daniel
A.J. Daniel
Performer
Karthik
Karthik
Performer
Vishwa
Vishwa
Actor
Tanvi
Tanvi
Actor
Vyas
Vyas
Actor
COMPOSITION & LYRICS
A.J. Daniel
A.J. Daniel
Composer
P.V. Prasath
P.V. Prasath
Lyrics

Lyrics

என் காதல் நீதானே என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும் அந்த உயிரும் நீதானே
என் காதல் நீதானே என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும் அந்த உயிரும் நீதானே
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
எனக்குள் நானே தேடி பார்த்தேன்
உனக்குள் என்னை தேடி பார்த்தேன்
எனக்குள் உன்னை தேடும் போதே
உன்னை நானும் பார்த்தேன்
தனிமை விரும்பி வாழ்ந்து பார்த்தேன்
உந்தன் பெயரை மறந்து பார்த்தேன்
உன்னை மறக்கும் போதே நானே
எந்தன் உயிரை மறந்தேன்
எனது வாழ்க்கை நீ தான் என்று அந்த நிமிடம் மறந்தேன்
என்னுள்ளே நீ வந்த போதும்
ஒரு சொர்க்கம் நான் கண்டது
எனைத்தள்ளி நீ சென்ற போதும்
என் உயிரை யார் கொன்றது உயிரே, உயிரே
என் காதல் நீதானே (நீதானே) என் கடவுளும் நீதானே (நீதானே)
என் கருவில் நான் சுமக்கும் (oh) அந்த உயிரும் நீதானே
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
உன்னோடு பழக வைத்தாய் விளையாடி சிரிக்க வைத்தாய்
வித்தைகள் செய்கிறாய்
நீ காற்றை போல வீசினாய்
என் சுவாசம் போல மாறினாய்
எனது கண்களில் இமைகள் ஓரம்
தினமும் நீ வர தூங்க வைப்பேன்
உனது தூக்கம் கலையாவன்னம்
நானும் விழித்தே கிடப்பேன்
உனது காதில் பொய்கள் சொல்லி
தினமும் உன்னை சிரிக்க வைப்பேன்
அந்த பொய்யில் மீண்டும் சிரித்தால்
பொய்கள் சொல்லி கிடப்பேன்
அந்த பொய்யே லட்சியம் என்று
நானும் வாழ்ந்தே கிடப்பேன்
என்னுள்ளே விளையாடும் போதும்
உனை தள்ளி நான் விழுந்தது
உன் முன்னே விழும் போது கண்ணே
வலி என்று யார் சொன்னது உயிரே, உயிரே
என் காதல் நீதானே என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும் அந்த உயிரும் நீதானே
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
யாரோ நீ யாரோ?
Written by: A.J. Daniel, P.V. Prasath
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...