Credits
PERFORMING ARTISTS
Mani Sharma
Performer
K.G. Ranjith
Performer
Dhanush
Actor
Hansika Motwani
Actor
Manisha Koirala
Actor
Vivek
Actor
COMPOSITION & LYRICS
Mani Sharma
Composer
PRODUCTION & ENGINEERING
Sun Pictures
Producer
Lyrics
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
ராசி உள்ளப் பக்கம் தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ளப்பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
ராசி உள்ளப் பக்கம் தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ளப்பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
நேரங்கூடும்போது எந்த ஊரும் உன்னப்பாடும்
நெஞ்சிக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும்
விட்டுப்போன சொந்தமும் வரும்
கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே
எந்தக்குறைகளுமே அவங்கிட்டதான்
தேடி வந்ததில்லை
எது வந்தாலும் போனாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசகருவேப்பிள்ள
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசகருவேப்பிள்ள
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அவ சிரிப்புல ஒரு வெறுப்பில்ல
அவரு குறும்பத்தான் யாரு ரசிக்கல
ஆஹேய் டியான்டக்கான்
டியான்டக்கான் டியான்டக்கான் டங்கானா
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்யச்சொல்லி ஏசும்
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்யச்சொல்லி ஏசும்
தில்லாட்டாங்குட்டாங்கு அட என்ன ஒங்கப்போங்கு
ஏன்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்லப்போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்குள் கொட்டப்பாக்கு
ராணியம்மா மனசு வச்சா நன்மை உண்டாகும்
நல்லப்பேச்சுக் கேட்கலன்னா வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பித்தாச்சி
அத்தனையும் சொல்லுங்கம்மா
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
Written by: Mani Sharma