Music Video

Credits

PERFORMING ARTISTS
Suchitra
Suchitra
Performer
Vijay
Vijay
Actor
A.V.Ramanan
A.V.Ramanan
Performer
Asin
Asin
Actor
Mani Sharma
Mani Sharma
Performer
COMPOSITION & LYRICS
Pa Vijay
Pa Vijay
Songwriter

Lyrics

ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா ஆ ஆ ஆ நான் கத்தி கப்பலடா ஆ ஆ ஆ நான் தங்க வேட்டையடா என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ புது டாவின்சி கோடுடா இது சர்ச்சையான மேடுடா நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா Hey Rosy, am I sexy? எதர்க்கும் dont care policy என் ராசி சிம்ம ராசி நான் ஒரு காதல் சன்யாசி என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே அத பாக்குரான் பாத்துட்டு போறானே கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே England'ல் பெண்களும் India'வில் ஆண்களும் அட ஆசைகள் அடங்காத ஆட்கள் ஓ மேரா புல் புல் தாரா என் முன் ஆடும் எல்லோரா ஆவாரா ஆடிபோறா ஆசை நூறா ஐனூறா Fifteen'லே என் மேலே கேமராக்கள் Sixteen'லே என் உள்ள love சீன்கள் Seventeen'லே என் கையில் ஷாருக் கான்கள் Eighteen'லே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள் உஷ்னமான உதடுபார் ஒரு thermometer வெச்சு பார் அது சூடாகி தூள் ஆகி போகும் ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ நீதான் modern ஹைகுவோ கொ கொ கொ ஆசை கொ கொ உன்னை தொட்டால் அப்பக்கொ ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ நீதான் மாடெர்ன் ஹைகுவோ ஆள் தோட்ட பூபதிடா எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா
Writer(s): Mani Sarma, Vijay Pa Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out