album cover
Vaada Bin Laada (From "Mankatha")
9,041
Tamil
Vaada Bin Laada (From "Mankatha") was released on November 22, 2013 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Take 10: Yuvanshankar Raja
album cover
Release DateNovember 22, 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM120

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Suchitra
Suchitra
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Arjun
Arjun
Actor
Trisha
Trisha
Actor
Premgi Amaren
Premgi Amaren
Actor
Vaibhav Reddy
Vaibhav Reddy
Actor
Andrea Jeremiah
Andrea Jeremiah
Actor
Anjali
Anjali
Actor
Lakshmi Rai
Lakshmi Rai
Actor
Mahat Raghavendra
Mahat Raghavendra
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

[Chorus]
வாடா Bin Laada ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
Japan'னின் haiku'வா?
Russia'வின் vodka'வா?
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
[Chorus]
நூலாடை நிக்காத இடுப்பு, ஓ-ஓ
நீ வந்து சோறாக்கும் அடுப்பு, ஓ-ஓ
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா-நானா வந்து மோதுறேன்
[Chorus]
வாடா Bin Laada ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
Japan'னின் haiku'வா?
Russia'வின் vodka'வா?
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
[Verse 1]
மத்து கடைவது தயிரத்தான், மையல் கடைவது உயிரத்தான்
என்று அது ஏதோ, அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றி காய்ச்சல் மாதிரி பருவ காய்ச்சல்தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்
படுக்கை குத்துது ராத்திரி, புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளதான் ஒரசி வந்தது கரவதான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா-எம்மா
என்ன சும்மா-சும்மா நின்னா தாக்குவ?
[Verse 2]
Cricket என்பது fixing தான், காதல் என்பது mixing தான்
இங்கு bet-மேல-bet கட்டி தினம் ஆடலாம்
பந்த கண்டதும் catch'உ தான்
புடிச்சு ஜெயிப்ப match'உ தான்
விடியுமட்டிலும் வெளுத்து கட்டுவ batting
எனக்கு வச்சது pitch'உ தான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமைக்கு வெறும் 20 over'உ போதுமா?
அடிச்சு ஆடுற Dhoni தான் அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு-ஒன்னு
சின்ன பொண்ணு-பொண்ணு உன்ன கூடுதே
[Verse 3]
ஒண்ணா ஒன்னொன்னா
நான் சொன்ன சும்மா சொன்னா
அது செய்வது உன் duty'யடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
[Chorus]
நூலாடை நிக்காத இடுப்பு, ஓ-ஓ
நீ வந்து சோறாக்கும் அடுப்பு, ஓ-ஓ
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா-நானா வந்து மோதுறேன்
Written by: Vaalee, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...