album cover
Pada Pada
1,162
Soundtrack
Pada Pada was released on October 2, 2011 by Think Music (India) as a part of the album Vennila Kabadi Kuzhu - EP
album cover
Release DateOctober 2, 2011
LabelThink Music (India)
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
V. Selvaganesh
V. Selvaganesh
Performer
Vishnu Vishal
Vishnu Vishal
Actor
Saranya Mohan
Saranya Mohan
Actor
Kishore Kumar
Kishore Kumar
Actor
Susindharan
Susindharan
Conductor
COMPOSITION & LYRICS
Karthik
Karthik
Lyrics
V. Selvaganesh
V. Selvaganesh
Composer
PRODUCTION & ENGINEERING
K. Anand Chakravarthy
K. Anand Chakravarthy
Producer

Lyrics

பட-படவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே
கட-கடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே
உன்னைக் கண்டால் பயங்கள் யாவும் பஞ்சாய்-பஞ்சாய் பறக்கிறதே
இதுவரை தொடர்ந்த தனிமை இன்று துண்டாய்-துண்டாய் உடைகிறதே
விரல்கள் பிடித்து நடக்கும்போது வலிகள் யாவும் மறைகிறதே
பட-படவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே
கட-கடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே
இன்புட்டு அழகா, இன்புட்டு அழகா இதுவரை நானும் இருந்ததில்ல
செம்பட்ட தலையே, செம்பட்ட தலையே இத்தனை புதுசா சிரிச்சதில்ல
மண்ணை பார்த்து கிடந்த பையன் வானம் பார்த்து நடந்தேனே
உன்னை பார்த்த பிறகுதானே புதுசா சட்டை போட்டு திரியுரனே
விரல்கள் பிடித்து நடக்கும்போது வலிகள் யாவும் மறைகிறதே!
பட-படவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே
கட-கடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே
சோழக்காட்டு பொம்மை போல பசியத்து நானோ கிடந்தேனே
குடுமிசாமி குதிரை போல கனவுல இறங்கி நடந்தேனே
கொடியில் காயும் கோவணம் கூட வானம் மெல்லாய் தெரிகிறதே!
அரஞ்சு வெச்ச மீனைப்போல நின்னபடி-நின்னபடி நீந்துறேனே!
விரல்கள் பிடித்து நடக்கும்போது வலிகள் யாவும் மறைகிறதே!
பட-படவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே
கட-கடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே
உன்னைக் கண்டால் பயங்கள் யாவும் பஞ்சாய்-பஞ்சாய் பறக்கிறதே
இதுவரை தொடர்ந்த தனிமை இன்று துண்டாய்-துண்டாய் உடைகிறதே
விரல்கள் பிடித்து நடக்கும்போது வலிகள் யாவும் மறைகிறதே
Written by: Karthik Netha, V. Selvaganesh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...