album cover
Uchimeedhu
3,293
Soundtrack
Uchimeedhu was released on November 9, 2011 by Think Music (India) as a part of the album Sindhanai Sei (Original Soundtrack) - EP
album cover
Release DateNovember 9, 2011
LabelThink Music (India)
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM95

Credits

PERFORMING ARTISTS
Thaman S.
Thaman S.
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Actor
Seshanth
Seshanth
Actor
Nithish Kumar
Nithish Kumar
Actor
Madhu Sharma
Madhu Sharma
Actor
COMPOSITION & LYRICS
Thaman S.
Thaman S.
Composer
Snehan
Snehan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Gilli Rajasekar
Gilli Rajasekar
Producer
Amma Rajasekar
Amma Rajasekar
Producer

Lyrics

இது முதலே
இது முதலே
ஏ உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்னபதில்லையே
ஊரவச்சு ஒழையவைக்க
கத்துகிட்டோம் நாங்கதான்
நஷ்டமில்லை நஷ்டமில்லை
நஷ்டம் ஏதும் இல்லையே
கலக்குறான்
மாமன் கலக்குறான்
பொள பொளக்குறான்
வாய பொளக்குறான்
சரி குத்தே சரி குத்தே சரி குத்தே
கு குத்தே குத்தே குத்தே குத்தே குத்தே
கு கு குத்தே கு கு குத்தே
கட்டு கட்டா நோட்டு இருக்கு
எடுத்து விட பாட்டிருக்கு
கவலையில்ல கவலையில்ல
கவலையேதும் இல்லையே
ஆளுக்கொரு ஃபுல் அடிப்போம்
அசந்து நின்னா ஆப்படிப்போம்
குத்தம் இல்லை குத்தம் இல்லை
குத்தம் ஏதும் இல்லையே
கலக்குறான்
மாமன் கலக்குறான்
பொள பொளக்குறான்
வாய பொளக்குறான்
ஏ உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்னபதில்லையே
ஊரவச்சு ஒழையவைக்க
கத்துகிட்டோம் நாங்கதான்
நஷ்டமில்லை நஷ்டமில்லை
நஷ்டம் ஏதும் இல்லையே
மண்டையில படிப்பு தான் ஏறல
வாத்திக்கு சொல்லிதற தெறியல
அதுக்கு மேல படிக்க நாங்க விரும்பல
ஆக நாங்க உருப்பட வழியில்ல
ஓடி வந்தோம் எல்லோருமே வெளியில
வேறு வழியில் சம்பாதிக்க வழி இல்ல
குறுக்கு வழிய எடுத்துகுட்டோம் தப்பில்ல
தப்பில்ல தப்பில்ல தப்பில்ல தப்பில்ல
இது முதலே
கலக்குறான்
மாமன் கலக்குறான்
பொள பொளக்குறான்
வாய பொளக்குறான்
ஏ உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்னபதில்லையே
ஊரவச்சு ஒழையவைக்க
கத்துகிட்டோம் நாங்கதான்
நஷ்டமில்லை நஷ்டமில்லை
நஷ்டம் ஏதும் இல்லையே
கலக்குறான்
மாமன் கலக்குறான்
பொள பொளக்குறான்
வாய பொளக்குறான்
Written by: Snehan, Thaman S.
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...