album cover
Oh Sona
9,227
Soundtrack
Oh Sona was released on January 1, 1999 by Think Music (India) as a part of the album Vaali (Original Soundtrack) - EP
album cover
Release DateJanuary 1, 1999
LabelThink Music (India)
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Credits

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
Hariharan
Hariharan
Performer
Febi
Febi
Performer
S.J. Surya
S.J. Surya
Conductor
Ajith Kumar
Ajith Kumar
Actor
Sim'Ran
Sim'Ran
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
S.S. Chakravarthy
S.S. Chakravarthy
Producer

Lyrics

(na-na-na-na, na-na-na-na)
(na-na-na-na-na)
(na-na-na-na, na-na-na-na)
(na-na-na-na-na)
(na-na-na-na, na-na-na-na)
(na-na-na-na-na)
(na-na-na-na, na-na-na-na)
(na-na-na-na-na)
ஓ சோனா
ஓ சோனா
ஓ சோனா, ஐ லவ் யூ, லவ் யூ டா
ஓ சோனா
ஓ சோனா
ஓ சோனா, ஐ லவ் யூ, லவ் யூ டா
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா
வாழை தண்டு பூக்கள் தோட்டம் அல்லவா
அவளை காதல் செய்த கதையினை சொல்லவா
ஓ சோனா
ஓ சோனா
ஓ சோனா, ஐ லவ் யூ, லவ் யூ டா
(ஒரு நாள் அவ மௌத் ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்த)
நான் உட்கார்ந்து கேட்டிட்டு இருந்தே
(உன்னக்கு ப்ளே பண்ண தெரியுமான்னு கேட்ட)
நான் தெரியுமே
(ஏ நிறுத்து, ஏன் தெரியும்னு சொன்னே)
(தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே)
(என் தெரியுறதே தெரியுனு தான் சொல்லணும்)
எனக்கு பொய் சொல்லறதெல்லாம் பிடிக்காது
அய்யோ மக்கு, இந்த மாதிரி விஷயத்திலே போய் சொல்லலாம்
(பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்லுற ஆம்பளைங்கள விட)
(தெரியாதுனு சொல்லுற ஆம்பளைங்களத்த ரொம்ப பிடிக்கும்)
(நீ மட்டும் த்ரியாத்துனு சொல்லிருந்தானா)
(அவளே உனக்கு சொல்லிக் கொடுத்திருப்பா)
(அப்படி இப்படி ஆயி பெரிய ரோமான்ஸ் நடந்திருக்கும்)
(நீ மிஸ் பண்ணிட்டெ)
(இல்லையே, அன்னைக்கு ரொமான்ஸ் நடந்ததே)
(நீ தெரியும்னு சொல்லி ரோமன்ஸ் நடந்ததா)
ஆம்மா, எப்படி
(அவ மௌத் ஆர்கன் கொடுத்த, நா கிட்டே போய் வாங்கினே)
வாங்கிட்டு, மௌத் ஆர்கன் பாத்தே, அவளே பாத்தே
மௌத் ஆர்கன் கீழே வெச்சுட்டு
(உன் மௌத் ஆர்கன் மாதிரிதான் இருக்கு)
(அப்பறம் எடக்கு மவுத் ஆர்கன்னு சொல்லி)
(கிஸ் பண்ணிட்டேன்)
ஓ சோனா
ஓ சோனா
ஓ சோனா, ஐ லவ் யூ, லவ் யூ டா
ஒரு மாலை நேரத்தில்
மழை கொட்டும் மாதத்தில்
அவள் நினைக்கையில் எந்தன் ஜீவன் கரையை கண்டேன்
அவள் பெண்மை வளைத்து
அதை நாளை மடித்து
என் மடி எனும் கூட்டுக்குள்ளே ஒளித்து கொண்டேன்
மழை நின்றும் பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது நினைவே இல்லை
என்ன வியப்பு
மாலை போல் என்னை அள்ளி தழுவிக்கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு நழுவிகொண்டாள்
ஐ லவ் யூ, சோனா
சோனா, சோனா
Baby, i love you
ஓ சோனா
ஓ சோனா
ஓ சோனா, ஐ லவ் யூ, லவ் யூ டா
I love you, love you
Written by: Deva, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...