Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
F.S. Faizal
Performer
Aalaap Raju
Performer
Anitha
Performer
Vimal
Actor
Oviya
Actor
Deepa Shah
Actor
COMPOSITION & LYRICS
F.S. Faizal
Composer
Viveka
Lyrics
Lyrics
ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி
ஓடி வர சொல்லும் உன் பார்வை
துரு துரு துருவென பாதலே
தூண்டில மனசுக்குள் போட்டாலே
இதயத்தில் சுவர்களில் அழகாக
அவளது ஓவியம் வரைந்தாலே
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பார்த்தாலே ரசாதி
அடியாத்தி அடியாத்தி
ஒரு பார்வை நெய்யூத்தி
உயிர் மேல விளக்கேத்தி
போரனே எனமாதி
அடியாத்தி அடியாத்தி
பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்
வாசம் அடிப்பதென்ன வானவில்லை
ஆசைகள் தான் கூத்தாடுது
நெஞ்சமெல்லாம் பூத்தடுது
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாதலே ரசதி
அடியாத்தி அடியாத்தி
கதவிடுக்குள் விரலாக அவள் விழியல
உயிர் நசுங்கியதே
பகல் இரவென தெரியாமல்
இது புரியாமல் தினம் நகர்கிறதே
நோடி முல்லைப் போல் இமை துடிக்கிறதே
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே
படித்துறை பாசியில் நடப்பது போல்
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே
Oh
ஏழேழு ஜென்மங்கள்
பேராசை வேண்டாமே
உயிர் தேடும் பெண்ணின் மடியில்
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்
சொல்லாமலே நெஞ்சடுதே
உன் மோகனம் கண் தேடுதே
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாதலே ரசதி
அடியாத்தி அடியாத்தி
Oh
இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க
மனம் அலைபாயும்
தினம் பலமுறை குளிச்சாலும்
உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்
ஒரு விதை விழுந்து வனமாகும்
அதிசயம் நேரில் பார்த்தேனே
ஒரு துளி விழுந்து கடல் ஆகும்
உற்சவம் நானும் கண்டேனே
ஏ
வரவேற்பு வளையம் போல்
புருவங்கள் அலைகிறதே
வரவேற்று எந்தன் நெஞ்சை வாதைகள் தினமும் செய்கிறதே
கண்ணால் ஒரு காய்ச்சல் வரும்
முச்சந்தியில் மோட்சம் வரும்
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பார்த்தாலே ரசாதி
அடியாத்தி அடியாத்தி
ஒரு பார்வை நெய்யூத்தி
உயிர் மேல விளக்கேத்தி
போரனே எனமாதி
அடியாத்தி அடியாத்தி
பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்
வாசம் அடிப்பதென்ன வானவில்லை
Written by: F.S. Faizal, Viveka, Vivekanandan Munusamy


