album cover
Soi Soi
38,358
Soundtrack
Soi Soi was released on December 22, 2012 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Gajaraju (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 22, 2012
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM123

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Magizhini Manimaaran
Magizhini Manimaaran
Performer
Vikram Prabhu
Vikram Prabhu
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Vennelakanti
Vennelakanti
Lyrics

Lyrics

சொய்-சொய்
சொய்-சொய்
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல, அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண்மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய்-சொய்
சொய்-சொய்
வானளவு விட்டத்தில வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவ இல்ல, அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான்
சொய்-சொய்
சொய்-சொய்
ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல, அதுதான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்ம செஞ்சாலே அதுவே போதும் மச்சான்
நாடளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல, அதுதான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய்-சொய்
சொய்-சொய்
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல, அதுதான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவல ஏது மச்சான்
சொய்-சொய்
சொய்-சொய்
சொய்-சொய்
சொய்-சொய்
Written by: D. Imman, Vennelakanti
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...