album cover
Ethir Neechal (From "Ethir Neechal")
149,068
Tamil
Ethir Neechal (From "Ethir Neechal") was released on March 23, 2018 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Bromance: Anirudh Ravichander & Sivakarthikeyan
album cover
Most Popular
Past 7 Days
02:50 - 02:55
Ethir Neechal (From "Ethir Neechal") was discovered most frequently at around 2 minutes and 50 seconds into the song during the past week
00:00
01:10
01:20
01:35
01:55
02:10
02:15
02:30
02:35
02:50
03:00
04:20
00:00
04:31

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Yo Yo Honey Singh
Yo Yo Honey Singh
Performer
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Vaalee
Vaalee
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
Priya Anand
Priya Anand
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

[Intro]
ஆஹ்
யோயோ ஹனி சிங் ஹே
அனிருத்
மச்சான் தூளு
[Chorus]
Speed'உ Speed'உ Speed'உ வேணும்
Speed'உ காட்டி போடா நீ
Late'உ late'உ late இல்லாம
Latest'ஆக வாட நீ
தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
ஏ தகிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
Speed'உ Speed'உ Speed'உ வேணும்
Speed'உ காட்டி போடா நீ
Late'உ late'உ late இல்லாம
Latest'ஆக வாட நீ
[Chorus]
Hey, who is this honey?
Hey, who is this honey?
Hey, who is this?
Who is this, who is this, honey?
Hey, who, who, who, who?
Who, who, who, who?
Who, who, who, who?
Who, who, who, who?
Who is this?
ஹனி சிங்
அஹ் உங்க ஆயா!
[Chorus]
ஆடவா? ஆ-ஆ-ஆடவா?
ஆ-ஆ-ஆடவா? ஆ-ஆ-ஆடவா?
ஆ-ஆ-ஆடவா? ஆ-ஆ-ஆடவா?
ஆ-ஆ-ஆடவா? on the floor
[Verse 1]
நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
ஹுசைன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு
Gold'உ தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்
நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா
[Chorus]
எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்துக்கொடி
அட jolly
நம்ம வாலி
மச்சான் தூளு
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
[Verse 2]
ஹே வாடா மச்சி
அடிச்சு பார்க்கலாம் எதிர்நீச்சல்
Yo yo honey singh hey
Ha ha
I'm going down baby
Deep down to the south
[Verse 3]
ஒண்ணு ரெண்டு மூணு
Uthaalae apna phone'னு
Baj rahi hey teri baby
கொலவெறி tune'னு
From Mumbai to Marina
Asin se le ke Kareena
Sab ke BBM ke ping
Hey who is this?
[Verse 4]
Hip Hop Tamizha
Welcome to சென்னை, எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள, நாங்க தாறு மாறு
First'உ வாத்தியாறு அப்ரோம் Superstar'உ
கவிதைக்கு யாரு பாரதியாரு
English படத்துல "This is Sparta"
இது தமிழ் படம் அதுனால அடறாங்கோ ****
எங்க கிட்ட வச்சுக்கிட்ட அவ்வளவுதான்
English பேசினாலும் தமிழன்டா
[Chorus]
Zor lagaa kae haisha
Zor lagaa kae haisha
Zor lagaa kae haisha
Zor lagaa kae haisha
Zor lagaa kae
மச்சி are you ready'ஆ?
Zor lagaa kae
மச்சி are you ready'ஆ?
Zor lagaa kae
மச்சி are you ready'ஆ?
மச்சி are you ready'ஆ?
[Chorus]
எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்துக்கொடி
அட jolly
நம்ம வாலி
[Chorus]
Bring that *** beat up
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
எதிர் நீச்சல் அடி, வென்று ஏத்துக்கொடி
அட jolly'ஆ வாலி சொன்னபடி
Written by: Anirudh Ravichander, Vaalee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...