album cover
Ala Bolelo (From "Jailer 2")
album cover
00:00
00:05
00:15
00:20
00:25
00:30
00:40
00:45
00:50
01:05
01:15
01:25
01:35
01:40
01:50
02:25
02:35
02:40
02:55
03:15
03:25
03:40
03:50
00:00
04:00
Past 7 Days
Ala Bolelo (From "Jailer 2") was discovered most frequently at around 2 minutes and 55 seconds into the song during the past week

Music Video

Music Video

Lyrics

[Intro]
ஆ, கம்பல போலே
பக்கம்பல போலே
ரொக்கம்பல போலே ஏ-ஏ-ஏ, ஹே
[Chorus]
அல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல போலேலோ, ஜிந்தக்க போலேலோ
ஜித்தல-பத்தல பாடு, அட பத்தல-பத்தல தேழு
அல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல-பத்தல, ஜித்தல-பத்தல
ஜித்தல-பத்தல ஓடு, அட ஜிந்தக்க-ஜிந்தக்க ஆடு
அல மேலே அல்லே அல்லே லே, எடா அல்லே அல்லே லே
எடா அல்லே, அல்லே, அல்லே, பிள்ளே சில்ளேலே
அல மேலே அல்லே அல்லே லே, எடா அல்லே அல்லே லே
எடா அல்லே, அல்லே, அல்லே, பிள்ளே சில்ளேலே
[Chorus]
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
என் கண்ணின் அர்த்தங்களை தேடிச் சென்றாயோ (പൊളിച്ചു)
கவிதைகள் தேடிச் சென்றாயோ, ஓ-ஓ-ஓ
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
(ஹம்மம்மம்மம்மம்மா)
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
[PreChorus]
ஆ, கம்பல போலே
வெக்கம்பல போலே
மொத்தம்பல போலே ஏ-ஏ-ஏ, ஹே
[Chorus]
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
ஜும்பர-பர-பர-பர-பர அத்தோம்
ஜும்பர-பர-பர-பர-பர இத்தோம்
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
(മോനെ)
(ஹம்மம்மம்மம்மம்மா)
(ஹம்மம்மம்மம்மம்மா)
[Verse 1]
அன்பே ஓடி-ஓடி
அங்கே தேடி-தேடி
அழகே வீணாகுதே
இங்கே சோலையாகி
இன்றே மாலையாகி
இளமை தேனாகுதே
தனியா சந்தன பெண்ணா, சிந்தனைக்கொண்ணா, ஆவேன் நா
துணையா தந்திர கண்ணா, சுந்தர கண்ணா, வா
தனியா மந்திர பொண்ணா, சந்திர பெண்ணா, ஆனேன் நா
துணையா மெத்தையில் ஒன்னா, வித்தையின் மன்னா வா (தோ, வரேன்டி)
[Chorus]
அல மேலே அல்லே அல்லே லே, எடா அல்லே அல்லே லே
எடா அல்லே, அல்லே, அல்லே, பிள்ளே சில்ளேலே
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
என் கண்ணின் அர்த்தங்களை தேடிச் சென்றாயோ (പൊളിച്ചു)
கவிதைகள் தேடிச் சென்றாயோ, ஓ-ஓ-ஓ
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
(ஹம்மம்மம்மம்மம்மா)
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
[Chorus]
அல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல போலேலோ, ஜிந்தக்க போலேலோ
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
அல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல-பத்தல, ஜித்தல-பத்தல
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
[Outro]
പൊളി
Written by: Anirudh Ravichander, Arunraja Kamaraj

Loading...