album cover

One Name (From "Jailer 2")

35,133Tamil2026
album cover
One Name (From "Jailer 2") was released on September 29, 2026 by Sun Pictures as a part of the album One Name (From "Jailer 2") - Single
ReleasedSeptember 29, 2026
LabelSun Pictures
BPM92
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Intro]
சேரா, செக்கு-சேரா (ரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா)
சேரா, செக்கு-சேரா (ரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா)
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
[Verse 1]
Boom! பறையடி செவுலு கிழிக்குதா?
சரவெடி தரைய பொழக்குதா?
ஒருத்தன தெரையில் பாக்கத்தான் தன்னால FOMO உண்டாகுதா?
Bang! அர சதம் கடந்த ஆளுடா
சரித்திரம் கறுப்பு தோலுடா
Legacy'a அலசி பாத்துட்டா phenomena-தான்டா
Hate'u-லையும் நெருப்பா செடியா மொளச்ச மாஸுதான்
தலைவன் biology
Gate'டெல்லாம் தவுடா பொடியா ஒடச்சு நிக்கிறான்
Frame'a பாருங்க ஜி!
[PreChorus]
ஹே உச்சக்கட்ட aura அறுவடைய பார்ரா
ஒத்த dinosaur'ah எதிர நிக்க யார்ரா?
எறங்கிட்டா
Unstoppable, unbreakable, தலைவன் நெரந்தரம்
[Chorus]
MVP
One name to rule the game
He got that fire, got the flame
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
சேரா, செக்கு-சேரா
[Verse 2]
அதிரடி பேச்சு reach'u-தான் தெறிக்க
மறுநொடி வீச்சு மூச்சத்தான் பறிக்க
எவன் கணிச்சான்? தனிவழி நம்மாளு core'u...
ஒரே ஒரு round'u மட்டும்தான் தவறும்
மறுமுற தோத்து பாத்ததில்ல எவனும்
இவன் ஜெய்ச்சா ஒலகமே கொண்டாட்ட mode'u...
Top'u-ல தனியா இருந்தா கசக்கும்
Fun-னுக்கா எறங்கி வந்தாகணும்
Gap'u-ல நைசா கவுக்க நெனைக்கும்
ஆளெல்லாம் பொரட்டி பந்தாடணும்
[PreChorus]
கெட்டவன பாத்து அட்டவண போட்டு
Glass அவுத்து காட்டு snipe அடிக்கும் shot'u
ஒரசிட்டா
Inflammable, untamable, தலைவன் நெரந்தரம்
[Chorus]
MVP
ஒன் அலும்ப பாத்தவன்
One name to rule the game
ஒங்கொப்பன் விசில கேட்டவன்
He got that fire, got the flame
ஒன் மவனும் பேரனும்
One name to rule the game
ஆட்டம் போட வெப்பவன்
He got that fire, got the flame
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
சேரா, செக்கு-சேரா, ரா, செக்கு-சேரா
ஆ, செக்கு-சேரா, செக்கு-சேரா, செவா-ரீவா
சேரா, செக்கு-சேரா
Written by: Anirudh Ravichander, Super Subu

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...