Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Shankar Mahadevan
Shankar Mahadevan
Performer
Trivendram Sisters - Latha Malathi
Trivendram Sisters - Latha Malathi
Performer
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Dhina
Dhina
Composer
Mani Sharma
Mani Sharma
Composer
Devisriprasad, Dhina, Manisharma,Perarasu
Devisriprasad, Dhina, Manisharma,Perarasu
Songwriter
PARARASU
PARARASU
Writer

Lyrics

கும்பிட போன தெய்வம்
ஓஹ ஓ-ஓஹ ஓ-ஓஹ ஓ
டேய், என்னடா இழுவ?
Matter'க்கு வாடா
கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா
பால ஊத்துடா, கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா, துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா
ஹேய், கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா
ஹேய் பால ஊத்துடா, கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டே வேண்டிக்கிட்டே சூடம் ஏத்துடா
அட வெட்டு ஒன்னுடா, துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா, டேய்!
(ம்ஹூம்)
(ஹேய்)
(ம்ஹூம்)
ஹேய், எல்லாம் தெறிஞ்சவடா இந்த முத்து மாரி (ஆத்தா)
பொல்லாத ஆளுக்கெல்லாம் இவ ஒரு மாரி (தாயே)
அடி, இந்த அட்டம் ஆடுரியே, முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா அடக்குரியே தாயி
நான் கோபத்துல கோபத்துல, வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி மொண்டு ஊத்துடா
ஒய், சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும் கொஞ்சம் பொறுமா
என்னை ஏண்டா காக்கவெச்ச? (ஓ ஓ)
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச (அம்மா)
சட்ட சபையா ஆக்கிப்புட்ட (அம்மா)
குத்தம் குறையா கூறிப்புட்ட
ஏய், கும்பிட போன தெய்வம் (ஆன்)
அட குறுக்க வந்ததம்மா (யேய்)
அட குறுக்க வந்த தெய்வம்
உன் கூட ஆடுதடா
யம்மம்மா யம்மமோய்
யம்மம்மா யம்மமோய்
யம்மம்மா யம்மம்மா
யம்மம்மா யம்மமோய்
அ-ஆ
அ-ஹா
அடி, கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு போயிருவ மாரி
மத்த நேரம் bore அடிக்கும், என்ன பண்ண தாயி?
ஹேய், மேலோகம் பூலோகம், சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா, வெள்ளி செவ்வா தேதி
ஹேய் அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா தூள் பறக்கும்மா
அட உன்னோட combination புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க domination அடிச்சி வெரட்டுடா
ஆத்தா நீயும் கூட இருந்தா (சொல்லு)
மேலும் மேலும் வெற்றி வரும் (ஆமா)
நாலு பேருக்கு நன்மை செஞ்சா (செஞ்சா?)
பூமி நம்மல சுத்தி வரும்
நீ கும்பிட போன தெய்வம்
உன் குறுக்கே வந்ததடா
என் குறுக்கே வந்த தெய்வம்
அட கூட ஆடுதம்மா
பால ஊத்துடா, கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு, சூடம் ஏத்துடா
அட வெட்டு ஒன்னுதான், துண்டு ரெண்டுதான்
வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணவா
தந்ந-நாநநா-தந்ந-நாநநா
தநநந-நாநநந-நந்ந-நாநந-ஹேய்
தந்ந-நாநநா-தந்ந-நாநநா
தாந-நந்நா-தந்ந-நந்நா-தாநநநந
Okay, good night
Written by: Devi Sri Prasad, Devisriprasad, Dhina, Manisharma, Perarasu, Dhina, Mani Sharma, PARARASU
instagramSharePathic_arrow_out

Loading...