album cover
Sol Sol
5,752
Tamil
Sol Sol was released on June 21, 2013 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Thalaivaa (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJune 21, 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Vijay Prakash
Vijay Prakash
Actor
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
Performer
Megha
Megha
Performer
Amala Paul
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

சொல்-சொல்-சொல், அன்பே நீ சொல்
நில்-நில்-நில், போகாதே நில்
சொல்-சொல்-சொல், சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலைச் சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை, என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே, என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே, கண்ணே-கண்ணே
சொல்-சொல்-சொல், அன்பே நீ சொல்
நில்-நில்-நில், போகாதே நில்
சொல்-சொல்-சொல், சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலைச் சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை, என்னை ஒன்று சேர்க்க
கனவுகள் கேட்குது நீ வர
கைவிரல் கேட்குது நீ தொட
யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட
நீயோ என பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
ஆ, என் நேரம் இன்று அவசரமாக மாறிபோனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து அது மெல்ல எழுவதும்
இயற்கையில் நடக்கிற ரகசியம், அன்பே-அன்பே
சொல்-சொல்-சொல், அன்பே நீ சொல்
நில்-நில்-நில், போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலைச் சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை, என்னை ஒன்று சேர்க்க
இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் எனும் பூட்டை திறக்க
கண்ணே உன் கண்கள் அது சாவி கொடுக்க
என் பேரில் உந்தன் பேரினை சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
இது-இது-இது ஒரு இன்பமா?
இது-இது-இது ஒரு துன்பமா?
இன்பமும் துன்பமும் சேர்ந்ததா சொல்வாய், பெண்ணே
சொல்-சொல்-சொல், அன்பே நீ சொல்
நில்-நில்-நில், போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலைச் சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை, என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே, என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே, கண்ணே-கண்ணே
சொல்-சொல்-சொல், அன்பே நீ சொல்
நில்-நில்-நில், போகாதே நில்
சொல்-சொல்-சொல், சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
நன, நான-நான, நன, நான-நான, நன, நான-நான, நன, ந-ன
நன, நான-நான, நன, நான-நான, நன, நான-நான, நன, ந-ன
Written by: G. V. Prakash Kumar, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...