Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Tippu
Lead Vocals
Snegan
Performer
Silambarasan TR
Actor
Sonia Agarwal
Actor
COMPOSITION & LYRICS
Snegan
Songwriter
PRODUCTION & ENGINEERING
A. M. Ratnam
Producer
Lyrics
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட படவென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கும் கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே
மேலே மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
என் உச்சம் தலையில் ஏறி நீ ஒற்றை காலில் நின்று
உள்ளங்காலின் ரேகை எல்லாம் பார்க்க சொல்லாதே
சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்க்காதே
என் தலையணை உரைகள் எல்லாம்
உன் தாவணி போலே இருக்கு
உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி
கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி
கொப்பரை தேங்காய் போலே நான் குப்புற படுத்து கிடந்தேன்
ஒரு கொப்பரை தேங்காய் போலே நான் குப்புற படுத்து கிடந்தேன்
நீ எனக்கென்று தெரிந்த பின்னே நானும் கோபுரம் போலே எழுந்தேன்
நானும் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா (இதயம் பறக்குதம்மா)
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா (பைத்தியம் பிடிக்குதம்மா)
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்
நான் கற்பூரம் போலே இருந்தேன்
நீ தொட்டதும் குப்புனு எறிஞ்சேன்
உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு
உணவை நிறுத்தி உடலை வருத்தி மனசும் இளைசாச்சு
உன் பார்வை தொட்டதினாலே நான் அழகாய் மாறினேனே
மூச்சு காத்து மோதியதாலே பேச்சு முட்டுதடி
பேச்சு நின்று போனதினாலே காய்ச்சல் அடிக்குதடி
வேப்பங் குளத்து கிழியே என் வயச உடைச்ச உளியே
என் வேப்பங் குளத்து கிழியே என் வயச உடைச்ச உளியே
பாரடி எந்தன் கதியை நீ ஓடி வாடி வெளியே
உன்னால் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு துடிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கும் கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே
மேலே மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்
Written by: Jayaraj J Harris, Snegan, Vairamuthu Madhan Karky