Music Video

Asathura Asathura - Enakku 20 Unakku 18
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Srinivas
Srinivas
Performer
GeorgePeter
GeorgePeter
Performer
Chitra Iyer
Chitra Iyer
Performer
Chithra sivaraman
Chithra sivaraman
Performer
Mathangi
Mathangi
Performer
Tarun
Tarun
Actor
Trisha
Trisha
Actor
COMPOSITION & LYRICS
Pa Vijay
Pa Vijay
Songwriter

Lyrics

அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனைக் கசக்குறா ஹா ச-ந-ந-ந-ந்-நே ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு போனது இனி திரும்பாதே ச-ந-ந-ந-ந்-நே ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு வேறெதையும் விரும்பாதே ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹா-ஹ-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹா-ஹ ச-ந்-ந-ந்-ந-ந்-நே ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு போனது இனி திரும்பாதே ச-ந-ந-ந-ந்-நே ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு வேறெதையும் விரும்பாதே மாணவரே மாணவரே எங்களைப் படிக்காதே நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதீர் மாணவரே மாணவரே எங்களைப் படிக்காதே நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதீர் ஹோ பதினாறோ பதினேழோ உனைப் பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம் அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனைக் கசக்குறா ஹா இரண்டு வயசானால் Oh yeah oh அன்னை மடி வேண்டும் Oh yeah oh இருபத்தைந்து ஆனால் Oh yeah oh அவளின் மடி வேண்டும் Oh yeah oh பதினெட்டுல தோன்றும் Oh yeah oh பருவம் மறைக்காதே Oh yeah oh நூறு வயசோடும் காதல், மறைக்காதே ஹோ பதினாறோ பதினேழோ உனைப் பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம் அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனைக் கசக்குறா ஹா ச-ந-ந-ந-ந-ந ச-ந்-ந-ந்-ந-ந்-நே ச-ந-ந-ந-ந-ந ச-ந்-ந-ந்-ந-ந்-நே ஹே... கடல் தாண்டி வந்தாய் Oh yeah oh மலைத் தாண்டி வந்தாய் Oh yeah oh உன் அழகைத் தாண்ட Oh yeah oh முடியாமல் நின்றேன் Oh yeah oh தொடர்வதற்கு நன்றி Oh yeah oh புகழ்வதற்கு நன்றி Oh yeah oh சிக்கனமாய் பார்த்து சிரித்தாய், நன்றி ஓ-ஓ... பதினாறோ பதினேழோ உனைப் பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம் அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனைக் கசக்குறா ஹா மாணவரே மாணவரே எங்களைப் படிக்காதே நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதீர் மாணவரே மாணவரே எங்களைப் படிக்காதே நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதீர் ஹோ பதினாறோ பதினேழோ உனைப் பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம் அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனைக் கசக்குறா ஹா ச-ந-ந-ந-ந-ந ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு போனது இனி திரும்பாதே ச-ந-ந-ந-ந-ந ச-ந்-ந-ந்-ந-ந்-நே இந்த வயசு வேறெதையும் விரும்பாதே Yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah yeah yeah yeah ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹா-ஹ-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹ-ஹா-ஹ ஹா-ஹ-ஹா-ஹ-ஹ
Writer(s): A.r. Rahman, Pa Vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out