album cover
Thimsukatta (From "Thirumalai")
album cover
Thimsukatta (From "Thirumalai") was released on September 4, 2014 by New Music as a part of the album Star Hits of Vijay & Surya
September 4, 2014
LabelNew Music
BPM151
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

மேலெ திம்சு கட்டை ஐ ஐ
திம்சு கட்டை ஐ ஐ
ஏன்டி என்னை கெடுத்துப்புட்ட...
பெண் கூத்து கட்ட ஐ ஐ
கூத்து கட்ட ஐ ஐ
எதுக்கு என்னை செதுக்கிட்ட
பப் பள பல பப்பள பல
பப்பாளி பழமே
ததல தல ததல தல
தக்காளி பழமே
கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
ஐதலக்கடி ஐதலக்கடி
கெட்டாச்சு மனசே
மேலெ திம்சு கட்டை ஐ ஐ
திம்சு கட்டை ஐ ஐ
ஏன்டி என்னை கெடுத்துப்புட்ட...
பெண் கூத்து கட்ட ஐ ஐ
கூத்து கட்ட ஐ ஐ
எதுக்கு என்னை செதுக்கிட்ட
ஆண்: உன்னோட மேனியையும்
என்னோட மேனியையும்
ஒரு மீட்டர் கயிறு சுத்தி கட்டிக்கலாம்
பெண்: உன்னோட இடது கன்னம்
என்னோட வலது கன்னம்
ஒண்ணாக பசை தடவி ஒட்டிக்கலாம்
Male: அஞ்சாறு அங்குலம் தான் உன் இடுப்பு
அங்கங்கு தொட்டால் போதும் புல்லரிப்பு
பெண்: உள்ளூற ஏதோ பண்ணும் உன் சிரிப்பு
நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு
என்ன சொன்னே இப்போ என்ன சொன்னே
என்னை ஏத்தி விட்டு நீ தள்ளி நின்னே
பப் பள பல பப்பள பல
பப்பாளி பழமே
ததல தல ததல தல
தக்காளி பழமே
ஐ கும் தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
ஐதலக்கடி ஐதலக்கடி
கெட்டாச்சு மனசே
மேலெ திம்சு கட்டை ஐ ஐ
திம்சு கட்டை ஐ ஐ
ஏன்டி என்னை கெடுத்துப்புட்ட...
பெண்: சிலம்பாடும் கண்ண கண்டு
சிலையாட்டம் நிக்கட்டுமா
சிவப்பாகி என் உடம்பு சிலிர்த்திடுமா
ஹே படம் காட்டும் கன்னத்துல
படகோட்டி பார்க்கட்டுமா
பழ தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா
என்னோட மேனி இது நெய் முறுக்கு
அங்காங்க இருக்கும் பாரு கை முறுக்கு
உன்னோட அங்கம் எல்லாம் கம்மர் கட்டு
அண்ணாந்து பார்க்க வச்ச ஹல்வா தட்டு
பெண்: கொஞ்சம் தரேன்
இப்போ கொஞ்சம் தரேன்
அட அப்புறமா நான் மொத்தம் தறேன்
மேலெ திம்சு கட்டை ஐ ஐ
திம்சு கட்டை ஐ ஐ
ஏன்டி என்னை கெடுத்துப்புட்ட...
பெண் கூத்து கட்ட ஐ ஐ
கூத்து கட்ட ஐ ஐ
எதுக்கு என்னை செதுக்கிட்ட
பப் பள பல பப்பள பல
பப்பாளி பழமே
ததல தல ததல தல
தக்காளி பழமே
ஓய் கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
ஐதலக்கடி ஐதலக்கடி
கெட்டாச்சு மனசே
Written by: Pa Vijay, Vidyasagar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...