album cover
Ram Bum Bum (From "Jodi")
13,421
Tamil
Ram Bum Bum (From "Jodi") was released on January 1, 1999 by New Music as a part of the album 25 Years Of A.R.Rahman Playlist
album cover
Release DateJanuary 1, 1999
LabelNew Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Srinivas
Srinivas
Performer
Timmy
Timmy
Performer
A.R. Rahman
A.R. Rahman
Lead Vocals
Vairamuthu
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Sunanda Murali Manohar
Producer

Lyrics

கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாலே
ஜீவன் கலந்தாலே அந்த தேன் குயிலே
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தாள்
வாழ்வு மரணத்தை வெல்லும்
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ரத்தினது தேர் ஆனல்
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானால்
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனால்
என் நெஞ்ச குளத்தில் பொன் பல்லை எறிந்தாள்
அலை அடங்கும்முன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியாள் நெஞ்சுடைத்து விட்டாள்
ஸ்பரிங்கலத்தில் இணைந்துவிட்டாள்
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தாள்
வாழ்வு மரணத்தை வெல்லும்
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
Ta-ram-bum-bum-bum-bum-bum-bum-bum
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
Ta-ram-bum-bum-bum-bum-bum-bum-bum
பால் வண்ண நிலவெடுத்து
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண் உருவாய் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களில் மொழிபெயர்த்தவளோ
அழகை தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரை ததரித்தவளூ
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தாள்
வாழ்வு மரணத்தை வெல்லும்
Ta-ram-bum-bum, ta-ram-bum-bum, ta-ram-bum-bum
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...