Lyrics

நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தம் ஆக்கும் டா அதுதான் இந்த ஊருடா இந்த ஊருடா எங்க பீச் காத்து மேல பட்டா போதும் டா உனக்கு நல்ல ராசி டா இனி நீ சென்னை வாசி டா சென்னை வாசி டா வா வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா அண்ணன் சொல்ல நம்ம ஊரோட வரலாற கேட்டியா மயிலாப்பூர் பில்டர் காபி வாசம் தூக்குதா மவுண்ட் ரோடு டிராபிக் ஓட இசை தான் கேட்குதா மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல கோடம்பாக்கம் உள்ள போய் ஷூட்டிங்க தான் பாக்க வா இல்ல டி- நகர் உள்ள போய் புடிச்சத வாங்க வா அந்த பாடிகார்ட் முனீஸ்வரன் பிளெஸ்ஸிங்க தான் கேட்க வா ஏட்டு இசிஆர் ஓஎம்ஆர் ஸ்பீடா வண்டி ஓட்டவா சூப்பர் ஸ்டார் ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட் ஷோ வா இல்ல சென்னை சூப்பர் கிங்குக்கு விசில் போடவா நம்ம லவ்வ வளர்த்து வாழ வைக்கிற பெசன்ட் நகர் பீச் ஓட புகழ பாடவா மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல வா நண்பா வா வா ஆட வா வா வா வா ஒன்னா சேர்ந்து ஆட வா வாடா வா சென்னை லைப்ப நல்ல கொண்டாட வா இது நம்ம ஊ ஊருடா வாடா வா இன்னும் கத்தி கத்தி சொல்லுடா வாடா வா இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
Writer(s): Anirudh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out