Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Orathanadu Gopu
Orathanadu Gopu
Performer
Anandhi
Anandhi
Actor
Chandran
Chandran
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ அவ மேல ஆச வச்சான் அநியாய காதல் வச்சான் அழு மூஞ்சா போனா மச்சான் வருவான்னு பூச வச்சான் வழி மேல கண்ண வச்சான் மனசால தீ மிதிச்சான் ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான் அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான் வித வைக்காம உள்ளூர விளஞ்சான் அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான் டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ கரை ஏறி வந்த மீனு கருவாடா போகுமுனு, புரியாம போச்சே நண்பா அறியாம சொன்ன சொல்லு பழி வாங்கி கொல்லுமுன்னு தெரியாம போச்சே நண்பா திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன் வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன் விதி பந்தாட காத்தோட மறஞ்சேன் சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன் டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ வருவாடா அந்த பொண்ணு, வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு, முழுசா நீ நம்பி நில்லு அவ வரும்போது ஆனந்த சாரல் வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல் இது உசிரோட ஓயாதத் தேடல் அட ஒருபோதும் கெட்டதில்ல காதல் ஏ வருவாடா அந்த பொண்ணு, வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு, முழுசா நீ நம்பி நில்லு... டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ
Writer(s): Yugabharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out