Music Video

Credits

PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Malaysia Vasudevan
Performer
S. N. Surendar
S. N. Surendar
Performer
Arunmozhi
Arunmozhi
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
Palani Bharathi
Palani Bharathi
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Kadalukku Mariyadai
Kadalukku Mariyadai
Lead Vocals
Vijay
Vijay
Actor
Baby Shalini
Baby Shalini
Actor
Deepika
Deepika
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Pazhani Bharathi
Pazhani Bharathi
Songwriter

Lyrics

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னலே நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான் வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே தகச்சு நிகதான் தான் தான் தஜின தஜின தான் தகச்சு நிகதான் தான் தான் Silence அடேங்கப்பா Skies are grey and cloudy and we are feeling blue The skies are grey and cloudy and we are feeling blue You are going to be our sunlight and make our dreams come true Love is always there with us together Feelings are forever and forever அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான்தானே பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே சிலர் வேதம் பாடலாம் சிலர் கீதை தேடலாம் நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வார்த்தைகள் தான் வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமா ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out