album cover
Malargal Kaettaen (From "O Kadhal Kanmani")
album cover
Malargal Kaettaen (From "O Kadhal Kanmani") was released on July 22, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album MasterWorks - Chitra
July 22, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM168
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Verse 1]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 2]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 3]
எதை நான் கேட்பின்
ஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
[Verse 4]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 5]
மலர்கள் கேட்டேன், மலர்கள் கேட்டேன், மலர்கள் கேட்டேன், மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
[Verse 6]
Ga-ga-ma-ga-ma-re-ma-ga-re-sa-ni-re-sa
Pa-ma-ga-ma-pa-ma-ga-re-sa-ni-re-sa
Ga-ma-sa-ni-sa-dha-ni-ma-dha-ga-ma-re-ga-sa
Ni-sa-dha-ni-sa
Ni-sa-ma-ga-ga
Ni-sa-pa-ma-ma-ga
Sa-ni-sa-ga-ma-ga
Re ni-dha-ma-ma-ga-ga-ma-ga-ga-ga-ma-re-ga-ni-ni-ga-re-ma-ga-re-sa
Pa-ma-dha-ma-ni-dha-ni-ma-dha-ga-ma-re-ga-sa
[Verse 7]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 8]
காட்டில் தொலைந்தேன் வழியை வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியை வந்தனை
[Verse 9]
காட்டில் தொலைந்தேன் வழியை வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியை வந்தனை
ஏதனில் தொலைந்தாள்
எதனில் தொலைந்தாள் நீயே வருவாய்
[Verse 10]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 11]
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
[Verse 12]
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
[Verse 13]
எதனில் வீழ்ந்தாள்
ஆ... ஆ... ஆ...
ஏதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்
[Verse 14]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 15]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 16]
எதை நான் கேட்பின்
ஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய், உனையே தருவாய்
[Verse 17]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
[Verse 18]
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...