Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Suriya
Suriya
Actor
Andrea Jeremiah
Andrea Jeremiah
Performer
Samantha
Samantha
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Şarkı sözleri

एक दो तीन चार ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி நெஞ்சு தீ தீயா பத்துதடி एक दो तीन चार ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி ஹே एक दो तीन चार... एक दो तीन चार... அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம் நான் தேட ஹே... என் நெத்திய தான் தொட்டு இப்போ மழை பாட அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட ஹே... மலை மேல போகும் மேகம் எல்லாம் இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே... एक दो तीन चार ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி ஒரு ticket'ல ரெண்டு பேரும் பாக்கும் cinema அட நீயும் நானும் ஓட்டுகிற colour film'ah... அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன் காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி... டி டி டி... ஆ एक दो तीन चार ஒத்துக்குறேன் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன் நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன் உன்ன மடியில வாங்கிக்குறேன் एक दो तीन चार ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out