Top Songs By Dharan Kumar
Credits
PERFORMING ARTISTS
Dharan Kumar
Performer
Deva
Performer
Vijith Bachan
Actor
Milana Nagarajan
Actor
COMPOSITION & LYRICS
Dharan Kumar
Composer
Thankar Bachan
Lyrics
Lyrics
டக்கே
முக்கே
டிக்கே
டிக்கே
டக்கு முக்கு டிக்கு தாளம்
ஹே டக்கு முக்கு டிக்கு தாளம் போடப்போறன்டா (ஹோய்)
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு மாத்தப்போறன்டா
கொஞ்சம் powder'a தான் போட்டு
பளபளப்பை சேர்த்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துப்புட்டா
சுறுசுறுப்பை ஏத்து (ஹேய்)
டக்கு முக்கு டிக்கு தாளம் போடப்போறன்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு மாத்தப்போறன்டா
சில்லாக்கி பில்லாக்கி சீனாக் குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி Ceylon ரொட்டியே
புரோட்டாக்கு சால்னாவை போட்டா super'u
என்னை கட்டிப்புடிச்சு கடிச்சிடு
நீ என் ஜிகுஜிகுச்சான் (ஹோய்)
டக்கே (டக்கே)
ஹோய் ஹோய்
முக்கே (முக்கே)
ஹோய் ஹோய்
டிக்கே டிக்கே
டக்கு முக்கே டிக்கே தாளம்
என் வெள்ளை வௌவா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய
ஏத்திப் பாக்குது
என் வெள்ளை வௌவா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய
ஏத்திப் பாக்குது
இப்ப kiss ஒன்னு தள்ளு
வடியுது ஜொள்ளு
என்னை காயவைச்சி பாக்காதடி
எகிறிடும் bill'u
இப்ப kiss ஒன்னு தள்ளு (அய்யய்யோ)
வடியுது ஜொள்ளு (அச்சச்சோ)
என்னை காயவைச்சி பாக்காதடி
எகிறிடும் bill'u (ஏய்-ஏய்)
ஏ நண்பனுங்க ஒன்னா இருந்தா போதுன்டா
சொத்து சுகம் வேற எதுக்கு வேணுன்டா
நீ போவசொல்லோ என்னாத்தை எடுத்து போவடா
நாட்டை ஆண்டாலுமே friendship இல்லாட்டி waste'u டா
இதை புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
இதை புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
டக்கு டக்கு
டக்கு முக்கு டிக்கு தாளம் போடப்போறேன்டா
நம்ம நம்ம
பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு மாத்தப்போறேன்டா
கொஞ்சம் powder'a தான் போட்டு (ஹேய்)
பளபளப்பை சேத்து (ஹேய்)
என் புஜ்ஜி பொண்ணு வந்துப்புட்டா
சுறுசுறுப்பை ஏத்து
சில்லாக்கி பில்லாக்கி சீனாக் குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி Ceylon ரொட்டியே
புரோட்டாக்கு சால்னாவை போட்டா super'u
என்னை கட்டிப்புடிச்சு கடிச்சிடு
நீ என் ஜிகுஜிகுச்சான் (ஹோய்)
Written by: Dharan Kumar, Thankar Bachan