Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Dharan Kumar
Dharan Kumar
Performer
K. Sivaangi
K. Sivaangi
Performer
COMPOSITION & LYRICS
Dharan Kumar
Dharan Kumar
Composer
Suhaas Medisetty
Suhaas Medisetty
Lyrics

Lyrics

அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ Ultimate'u நம்ம pair'oh Look'u விட்டா world'u war'oh குண்டு போடும் குட்டி sparrow உன்னால உன்னால எல்லாமே உன்னால Ok'னு சொன்னாலே கெத்தாவேன் தன்னால கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால 360 degree'ல non-stop'ah செஞ்சாளே உன்னைப்போல் ஆள நான் பாத்ததில்லை யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்லை Heart'uதான் போகுது school'குள்ள Love syllabus நீ சொல்ல மெல்லமா வந்தேனா Mrs. World கொஞ்சம் வேகமா வந்தேனா Mrs. Gold சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள High volt'u current'u அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ Ultimate'u நம்ம pair'oh Look'u விட்டா world'u war'oh குண்டு போடும் குட்டி sparrow அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ Ultimate'u நம்ம pair'oh Look'u விட்டா world'u war'oh குண்டு போடும் குட்டி sparrow சுத்தாத சுத்தாத reel reel'ah சுத்தாத இல்லாத பொல்லாத கதையெல்லாம் உடாத கொல்லாத கொல்லாத scene போட்டு கொல்லாத கத்தாத கத்தாத என் காதுல கத்தாத உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு செல்லதான் செல்லதான் காயப்போடு என்கிட்டதான் செல்லாது அப்புடி இப்புடி நூலை விட்டு வந்து daily'தான் மொக்கையும் வாங்கிக் கிட்டு காறித்துப்புனாலும் மூஞ்ச தோச்சிகினு இது என்னடா பொழப்பு ஹாஹா அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ ஆளப்பாத்தா பக்கா zero Bulb'u நெறைய வாங்கிட்டாரோ Current'u bill'ah கட்டிட்டாரோ அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ ஆளப்பாத்தா பக்கா zero Bulb'u நெறைய வாங்கிட்டாரோ Current'u bill'ah கட்டிட்டாரோ I wanna marry you You என்ன marry me 420-420, இப்ப ஜோடி போட்டாச்சு Hey, mummy'யும் daddy'யும் waiting for you Uncle'ளும் aunty'யும் waiting for me நீ reel'uதான் reel'uதான் ஓட்டுனாலும் நம்ம theatre'u full ஆகும் My house'uதான் house'uதான் open for you இனி love'sதான் பண்ணலாம் come with me நீ விழுந்து வாரி மொக்க வாங்குனாலும் தில்லா நிக்குற I love you அஸ்கு மாரோ (ஹோ) Ultimate'u (ஹோ) Look'u விட்டா world'u war'oh குண்டு போடும் குட்டி sparrow அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ ஆளப்பாத்தா अच्छा hero Eyes ரெண்டும் குத்தும் arrow யாரோ யாரோ இவன்தான் யாரோ அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ Ultimate'u நம்ம pair'oh Look'u விட்டா world'u war'oh குண்டு போடும் குட்டி sparrow
Writer(s): Kumar C Dharan, Suhaas Medisetty Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out