制作

出演艺人
Anthony Daasan
Anthony Daasan
表演者
Hiphop Tamizha
Hiphop Tamizha
表演者
Siddharth
Siddharth
演员
Trisha Krishnan
Trisha Krishnan
演员
作曲和作词
Hiphop Tamizha
Hiphop Tamizha
词曲作者

歌词

குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
அண்ணாமலை ரஜினியப் போல
காச வாாி நான் இறைக்கிறேன்டி
நம்ம அண்ணாமலை ரஜினிய போல
காச வாாி நான் இறைக்கிறேன்டி
அந்த மொட்டத்தல கஜினியப்போல
எல்லாத்தையும் நீ மறக்குறடி
ஊட்டி மலைக்கே ஐச வைக்குற
புடிக்குதுடி எனக்கு cold'u
அந்த மருதமலைக்குப் போய் தீய மிதிக்கிறேன்
என் காதல் சுத்தமான gold'u
என்னோட தலைவலி நீ
கனவில் வந்து தொந்தரவு செய்யாதடி
என்னோட தலைவிதி நீ
காதலயே தொந்தரவா எண்ணாத நீ
உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
தஞ்சாவூரு கோபுரமே
என் மினுமினுக்கும் சித்திரம் நீ
உன் பின்னால பைத்தியமா
தினமும் நாங்க சுத்துறோம்டி
அபிராமி அபிராமின்னு
கமல போல நான் கதறுரேன்டி
இவன் காதல் சரியானு
கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி...
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்...
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...