制作
出演艺人
Shankar Mahadevan
领唱
作曲和作词
R. P. Patnaik
作曲
Palani Bharathi
词曲作者
歌词
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்றால் மேகங்க எங்கே போகுமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
Written by: Palani Bharathi, R. P. Patnaik

