制作
出演艺人
Karthik
表演者
作曲和作词
R. P. Patnaik
作曲
Thamarai
词曲作者
歌词
காதல் காதல் காதல்
காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
கண்களில் பொங்கும் நீரில்
காட்சியும் மறைந்து போகும்
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்
பூவைக் காட்டி முள்ளை
விற்றாய் காதலே
தெய்வம் கருணை கொண்டால்
வெல்லும் காதலே
காதல் காதல் காதல்
காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
ஓடும் மேகங்கள்
ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே
தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட
தீரா சுமையே
காதல் தீயில் கருகும் இமையே
காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
கண்களில் பொங்கும் நீரில்
காட்சியும் மறைந்து போகும்
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்
பூவைக் காட்டி முள்ளை
விற்றாய் காதலே
தெய்வம் கருணை கொண்டால்
வெல்லும் காதலே
கண்கள் விளையாடி
காதல் வந்தது
இதயம் களவாட
துணிவு தந்தது
இதயம் தந்து
இதயம் வாங்கும்
காதல் என்றும்
வெல்லும் வெல்லுமே
Written by: R. P. Patnaik, Thamarai