制作
出演艺人
G. V. Prakash Kumar
表演者
T. Rajender
表演者
Sonu Kakkar
表演者
作曲和作词
G. V. Prakash Kumar
作曲
Kabilan
词曲作者
歌词
கையதீ மேயத்தமான் மேயத்தமான் மேயத்தமான் மேயத்தமேயத்தமேயத்தமான்
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ
ஏய் உன்னால நான் கெட்ட என்னால நீ கெட்ட
வாயோட வாய்யாட வாடிரபா கிட்ட
ஏய் உன்னத்தான் நான் தொட்ட என்னத்தான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்
ஏய் பார்வையால நீ பச்ச குத்தாதா
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதாணி
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ அம்மமோ
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ அம்மமோ
வெண்ணிலவே இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே
கண்ணக் குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆட நீதானே
எச்சில் பட்டாலும் ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான்
குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்
பச்ச புள்ள நீதான் புச்சா புள்ள நீதான்
ஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட
வாயோட வாய்யாட வாடி கிட்ட
உன்னதான் நான் தொட்ட என்னதான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்
பார்வையால நீ பச்ச குத்தாத
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதானி
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ
ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ
YO BRING THE BEAT BACK
Written by: G. V. Prakash Kumar, Kabilan