音乐视频

Nooru Samigal Official Video Song | Full HD | Pichaikkaran | Vijay Antony | Satna Titus | Sasi
观看 {artistName} 的 {trackName} 音乐视频

精选于

制作

出演艺人
Vijay Antony
Vijay Antony
主唱
作曲和作词
Vijay Antony
Vijay Antony
作曲
Ekanthraj
Ekanthraj
词曲作者

歌词

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை மெழுகாக உருகி தருவாளே ஒளியை குழந்தைகள் சிாிப்பில் மறப்பாளே வலியை நடமாடும் கோயில் நீதானே நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
Writer(s): Vijay Antony, Egnathraj Chelliah Doss Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out