音乐视频
音乐视频
制作
出演艺人
Sean Roldan
表演者
M Lalitha Sudha
表演者
作曲和作词
Sean Roldan
作曲
Mohan Rajan
词曲作者
制作和工程
Sean Roldan
制作人
歌词
ஒரு துளி அன்பில், கடலாகும் வாழ்வு
சிறு துளிர்ச் சிரிப்பில், உனதாகும் உறவு
ஒரு துளி அன்பில், கடலாகும் வாழ்வு
சிறு துளிர்ச் சிரிப்பில், உனதாகும் உறவு
அலைத் தொடும் கரையின் மேல்
நிழல் தரும் துணையிலே
அழகாகும் உன் உலகு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஓஓஓ... ஓஓஓ
ஓஓஓ... ஓஓஓ
ஆஆஆ... ஆஆஆ
ஆறுதல் சொல்லில் இறகாகும் மனது
மாறுதல் நெஞ்சில் உருவாகும் பழகு
ஆறுதல் சொல்லில் இறகாகும் மனது
மாறுதல் நெஞ்சில் உருவாகும் பழகு
மழைத் தரும், முகிலைப் போல்
மனம் தொடும் நினைவிலே
புதிதாகும் உன் உணர்வு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
Written by: Mohan Rajan, Sean Roldan


