音乐视频

Deepavali - 4K Video Song | தீபாவளி தீபாவளி | Sivakasi | Vijay | Perarasu | Srikanth Deva
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
KK
KK
表演者
Srikanth Deva
Srikanth Deva
表演者
Vasundra Das
Vasundra Das
表演者
Asin
Asin
演员
Vijay
Vijay
演员
K.K
K.K
表演者
作曲和作词
Perarasu
Perarasu
词曲作者

歌词

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி சரவெடியில் மருந்தாய் வெடிடி தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா பாவாடை... தாவணியில்... ஹே பாவாடை தாவணியில் பூத்தவளோ ஹோ போராடி நீராடி பார்த்தவனோ ஹே பஞ்சுமடி மடி மடி நான் திருப்பாச்சி நெருப்பாச்சி சரவெடி வெடி வெடி நீ எடம் பாத்து நெருப்பேத்து அய்யய்யோ எனக்குள்ள எனக்குள்ள புது வெடி புது வெடி வெடிக்குதே அம்மம்மா எனக்குள்ள எனக்குள்ள புது மழை புது மழை அடிக்குதே தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா I say shaa-na-na-na-na-na-na-na shake it up You guess what I want, I wanna, wanna keep it up ச-ச-ச-ச-ச-ச-ச-ச you're my மச்சான் பேசாத வாயா, இல்லாட்டி போயா If you hip-hop this time rock-n-roll அடி ராங்கி... சுமைதாங்கி... ஹே அடி ராங்கி சுமைதாங்கி உன் இடையோ ஹோ அதைவேண்டி கையேந்தி கெஞ்சுறியோ ஹே கொஞ்சி கடி கடி அது உனக்காச்சு எனக்காச்சு கண்ணிவெடி வெடி வெடி அது வெடிச்சாச்சு வெருநாக்கு அம்மம்மா உனக்குள்ள உனக்குள்ள எனக்கொரு முகவரி கெடச்சுதே அய்யய்யோ படக்குன்னு முடிக்குன்னு எனக்கொரு புது மொழி கெடச்சுதே தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி சரவெடியில் மருந்தாய் வெடிடி தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
Writer(s): Perarasu, Srikanth Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out