音乐视频

Chitthirai Nilavu
观看 {artistName} 的 {trackName} 音乐视频

A.R. Rahman, P. Jayachandran & Minmini 即将举行的音乐会

制作

出演艺人
A.R. Rahman
A.R. Rahman
演唱
P. Jayachandran
P. Jayachandran
演唱
Minmini
Minmini
演唱
Goundamani
Goundamani
演员
Sathyaraj
Sathyaraj
演员
Sukanya
Sukanya
演员
作曲和作词
Vairamuthu
Vairamuthu
作词

歌词

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் வண்ண வண்ண வானவில் ஒன்று வானில் வந்தால் ஊருக்கு தெரியும் கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள காதல் வந்தால் யாருக்கு தெரியும் மேகங்களில் எத்தனை துளியோ மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும் மோகம் கொண்ட பெண் யாரென்று முத்தம் தரும் சாமிக்கு தெரியும் நிலா எது விண்மீன் எது நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும் நாணம் எது ஊடல் எது நானும் கண்ட புள்ளிக்கு தெரியும் சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் மரங்களில் எத்தனை பழமோ பழம் உண்ணும் பறவைகள் அறியும் பழங்களில் எத்தனை மரமோ ஊரில் இங்கே யாருக்கு தெரியும் எந்த உறை தன் உறை என்று உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும் எந்த இடை தன் இடையென்று எட்டி தொடும் ஆளுக்கு தெரியும் நிலாவிலே காற்றே இல்லை இது எத்தனை பேருக்கு தெரியும் காதல் வந்தால் கண்ணே இல்லை காதல் கொண்ட யாருக்கு தெரியும் சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்
Writer(s): Pulamaipithan, Vairamuthu Ramasamy Thevar, Kamarasan Na, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out