制作

出演艺人
Govind Vasantha
Govind Vasantha
表演者
Arivu
Arivu
表演者
Gana Balachandar
Gana Balachandar
表演者
作曲和作词
Govind Vasantha
Govind Vasantha
作曲
Arivu
Arivu
词曲作者

歌词

ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க
வாசன பத்திக்கும் அராத்தா
சந்தடி சாக்குல பந்தள கட்டுற பசங்க வரோம் asault'ah
Arakkonam Arakkonam Arakkonam ஜனங்கதான்
பஜார் ரோட்டுல மஜா காட்டுற மக்களு மக்களு மக்களு தான்
வா தல தல உக்காரு தல
Ball போட போறோம் அடிச்சா அடி தல
கவுத்த சட்டில வச்சா வெத்தல
பிரச்சனை கச்சன குடுத்தா அடிச்சுரனே
வா பர பர பஞ்சாயத்துல
செதர வுட்டு பந்தாடு தல
ஒதுக்கி வச்சா இறங்கி வந்து கதைய காட்டணும்டா
காலு மேல கால போடு ராவண குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே
கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே
சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே
காலு மேல கால போடு ராவண குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே
கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே
சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே
நவுரு நவுரு நவுரு எப்பா நவுரு
தொகுரு தொகுரு தொகுரு எப்பா தொகுரு
சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி அயோயோ
சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி கிலி கிலி கிலி
பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா
பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா
பந்த போடு வாயா வம்பே வேணாம் போயா
தொங்கவிட்டு காயவச்சா தோழ நீயும் காயா காயா
Arakkonam Arakkonam Arakkonam வாப்பா
Arakkonam ஏய் போடா
தண்டவாளம் gate'uh
இது பங்கமான route'uh
சீட்ட போட்டு காட்டு
இது bluestar'uh bat'uh
Madrasuh'க்கு train'uh
இங்க நாங்க தாண்டா
Head'ah வுட்டா tail'uh
இது அரக்கோணம் style'uh
காலு மேல கால போடு ராவண குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே
கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே
சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே
காலு மேல கால போடு ராவண குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே
கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே
சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே
Written by: Arivu, Govind Vasantha
instagramSharePathic_arrow_out

Loading...