制作
出演艺人
Haricharan
领唱
Shweta Mohan
表演者
G. V. Prakash Kumar
表演者
Karthik Netha
表演者
作曲和作词
G. V. Prakash Kumar
作曲
Karthik Netha
词曲作者
歌词
ஹே மின்னலே (மின்னலே), ஹே மின்னலே (மின்னலே)
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொனா கண்ணலே
சக்கரே, என் சக்கரே
மெல்-மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே
சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நீயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ
யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே, சக்கரே, சக்கரே
கரைமீதிலே (கரைமீதிலே) இரு பாதமாய் (பாதமாய்)
வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம்
கடல்மீதிலே (கடல்மீதிலே) விழும் தூறலாய் (தூறலாய்)
நாம் தூறலம் தூறியே தீரலாம்
இருள்-இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒலி போல் சிரிப்பால்
விரல்-விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய்
சிறு குடை மீறிய மழை போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே
ஹே மின்னலே (மின்னலே), ஹே மின்னலே (மின்னலே)
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொனா கண்ணலே
என் உள்ளிலே, என் உள்ளிலே
மெல்-மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே
சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நீயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ
யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே, சக்கரே, சக்கரே
Written by: G. V. Prakash Kumar, Karthik Netha