制作
出演艺人
Harris Jayaraj
表演者
Shankar Mahadevan
领唱
Srilekha Parthasarathy
领唱
Snegan
表演者
Silambarasan TR
演员
Sonia Agarwal
演员
作曲和作词
Snegan
词曲作者
制作和工程
A. M. Ratnam
制作人
歌词
கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன
மீனு கொக்கை முழுங்குமா
ஒரே ஒரே ஒஅரே பர பர ஜொரெய் ஜொரெய் ஜொரெய்
ஒரே ஒரே ஒஅரே பர பர ஜொரெய் ஜொரெய் ஜொரெய்
கொக்கு மீனை திங்குமா
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா
இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா
பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது
மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது
பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா?
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா?
கொக்கு மீனை திங்குமா
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா
இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா
இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் ஒதுக்கு
சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்
ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு
நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன்
தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா?
தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா?
வெள்ளாடு போல மேயாத என்னை
உன்னால தன்னால நண்டூருதே
கொக்கு மீனை திங்குமா
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா
இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா
பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது
மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது
பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா?
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா?
பனை மரம் போல இருக்குற உன்னை
மரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா?
தேன் ஆடை போல இருக்குற உன்னை
தேனியா மாறி தின்னு பார்க்கவா?
பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா
ஒதுங்காம பதுங்காம விளையாடவா
பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா
ஒதுங்காம பதுங்காம விளையாடவா
வெட்கத்தை விட்டு நீ சொல்லிபுட்ட
இப்போ என் கூத்தை நீ பாரடி,கொக்கு...
கொக்கு மீனை திங்குமா
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா
இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா
பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது
மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது
பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா?
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா?
Written by: Snegan

