音樂影片

收錄於

積分

出演艺人
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
表演者
Roop Kumar Rathod
Roop Kumar Rathod
表演者
作曲和作词
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲
Na. Muthukumar
Na. Muthukumar
作词

歌詞

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரம் இது இதயமே ஓ இவளிடம் ஓ உருகுதே ஓ ஓ ஓ ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே பார்க்காதே ஓ என்றாலும் ஓ கேக்காதே ஓ என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் வானில் பறக்கிறேன் என்னவாகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன் காதல் என்றால் ஓ பொல்லாதது புரிகின்றது ஓ ஓ கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காண தானே கண்கள் வாழுதே மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன் உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out