音樂影片

音樂影片

積分

演出藝人
Supriya Joshi
Supriya Joshi
演出者
Vijay Antony
Vijay Antony
演員
詞曲
Vijay Antony
Vijay Antony
作曲
Priyan
Priyan
詞曲創作

歌詞

மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஏ மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஏ சாக் அடிக்குது சாக் அடிக்குது
சாக் அடிக்குது சாக்கு
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது
நீ இடிச்சதில் நேத்து
ஏ காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காத்து ஏ வேர்த்து கொட்டுது
வேர்த்து கொட்டுது நீ
முறைப்பத பார்த்து
ஏ கடலு கடலு கடலு
அலை தழும்புற கடலு
நான் படகு படகு படகு
அதில் மெதக்குற படகு
உதடு சுகரு உடம்பு பையரு
டோட்டல் கிளாமரு
என்ன பாா்த்தா ஏறும் பீவரு
மஸ்காரா மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா காரா காரா காரா
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஹே செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல
சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் அப்புல ஆன சிலிப்புல
செத்தான் நூறு மேனு
ஹே ஹாட் நைட்டுல ஹாட் நைட்டுல
டால் அடிக்குது மூனு ஹே
ஹீட்டு கொறைக்க சூட்ட தணிக்க
கூல் ஏசி நானு
திமிரு திமிரு திமிரு உன் அழகுல திமிரு
நீ தவிரு தவிரு தவிரு கொஞ்சம்
தயக்கத்தை தவிரு
கோல்டு சில்வர் டைமண்ட்
கலந்த வடிச்ச சிலை இது
உங்க முன்னால் பொண்ணா அலையிது
மஸ்காரா மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா காரா காரா காரா
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
Written by: Priyan, Vijay Antony
instagramSharePathic_arrow_out

Loading...