音樂影片

音樂影片

積分

演出藝人
Krishna Iyer
Krishna Iyer
聲樂
Vijay Antony
Vijay Antony
演出者
Shoba Sekar
Shoba Sekar
聲樂
Charulatha Mani
Charulatha Mani
聲樂
Shoba Chandrasekhar
Shoba Chandrasekhar
演出者
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
聲樂
Annamalai
Annamalai
演出者
Vijay
Vijay
演員
Anushka
Anushka
演員
Babu Sivan
Babu Sivan
指揮
詞曲
Vijay Antony
Vijay Antony
作曲
Annamalai
Annamalai
作詞
製作與工程團隊
M. Balasubramanian
M. Balasubramanian
製作人
B. Gurunath Meiyappan
B. Gurunath Meiyappan
製作人

歌詞

ஏலேலம்மா... ஓ...
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது டர்...
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்...
கை தொடும் தூரம் காயச்சவளே சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே, சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே கண்ணால என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே, சந்திரனே
என் உச்சி மண்டைல சுர்ரின்குது (சுர்ரின்குது)
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது (டமாக்கா)
மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
வில்லு கட்டு மீச என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
மந்திரக்காரி, மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
என் உச்சி மண்டைல சுர்... (சுர்ரின்குது)
உன்ன நான் பார்க்கையில கிர்... (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர், டர்...
அஞ்சு மணி bus'u நான் அத வுட்டா miss'u
ஒரே ஒரு kiss'u நீ ஒத்துகிட்டா yes'u
கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
மந்திரக்காரா, மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு அங்க இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
துப்பாக்கியா மூக்க வெச்சு தோட்டா போல மூச்ச வெச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டி
என் உச்சி மண்டைல சுர்ரின்குது (சுர்ரின்குது)
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது
கை தொடும் தூரம் காய்ச்சவளே சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே, சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே கண்ணால என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே, சந்திரனே
என் உச்சி மண்டைல சுர்... (சுர்ரின்குது)
உன்ன நான் பார்க்கையில கிர்... (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர், டர்...
Written by: Annamalai, Vijay Antony
instagramSharePathic_arrow_out

Loading...