積分

演出藝人
Ranjith
Ranjith
演出者
Masala Coffee
Masala Coffee
演出者
Ritu Varma
Ritu Varma
演員
Dulquer Salmaan
Dulquer Salmaan
演員
詞曲
Masala Coffee
Masala Coffee
詞曲創作
Vignesh Shivn
Vignesh Shivn
詞曲創作

歌詞

[Verse 1]
என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே
இத கேக்க யாரும் இல்லையே
மனம் சொன்ன பேச்ச இனி எப்பவுமே கேக்காதே
உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து போனதின்று
அழகே, மலரே, பகலே, பனியே, பிறையே, நுதலே
[Chorus]
என்னை விட்டு போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
[Verse 2]
கண்ணே, மித மழையே
மின்னல் வெளிச்சம் மழை துளியே
கண்ணே எனைத் தேடி
நனைத்திடவே வந்தவளே
[Chorus]
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
[Verse 3]
ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு
எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு
அந்த மீனு தானா மாட்டிருக்கு
யோசிக்காம அப்புடியே அமுக்கு
[Verse 4]
நிதம் தோனும் ஆசைகள் நூறு
அந்த நூறு ஆசையும், உன்னை சார்ந்தவைதான்
பூ வைத்த பூவே நீ பாரு
உன்னை வாடி போகவே விடவே மாட்டேன்
தட்ப வெப்பம் மாறிடலாம்
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு தொட்டில் உனக்காக கட்டி
நித்திரை கலையாமலே தாலாட்டிடவா
[Verse 5]
கண்ணே, மித மழையே
மின்னல் வெளிச்சம் மழை துளியே
கண்ணே எனைத் தேடி
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி
மெல்லமாய் கொஞ்சம் செல்லமாய் தாலாட்டிடவா
[Chorus]
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
என்னை விட்டு எங்கும் போகாதே
Written by: Masala Coffee, Vignesh Shivn
instagramSharePathic_arrow_out

Loading...