Bharath Sankar 熱門歌曲
類似的歌曲
積分
演出藝人
Bharath Sankar
演出者
Mano Eswaran
演出者
丹努什
演出者
Yogi Babu
演員
詞曲
Bharath Sankar
作曲
Arivu
作詞
歌詞
ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
Mic testing ஒன்னு ரெண்டு மூணு
Set'a போட்டு சொல்ல போறேன் நானு
நடக்குது டே, கெடைக்குது டே
நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குது டே
கை தட்டி கும்பல தான் கூட்டி
ஒன்னு சேர்ந்து weight'a கொஞ்சம் காட்டி
அடைக்கணும் டே, முடிக்கணும் டே
தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டே
கண்டுக்காம தள்ளி நிக்காத
சிந்திக்காம மையும் வைக்காத
நடத்தனுமே ரணகலமே
திருந்தணுமே இல்ல திருத்தணுமே
ஒருத்தன் vote'uகு தான் தாலே தில்லாலே
நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே
கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே
இழுத்து gate'a போடு உடனே உடனே
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு
பழசான தத்துவமும் தப்புன்னு தான் ஆயாச்சு
ஹே ஹே ஹே ஹே
அஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம்
நெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம்
எண்ணி பாரு எல்லாருக்காக
சண்டை போடு உன் சந்ததிக்காக
நெலைக்கணும் டே, தழைக்கனும் டே
தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி
ஒருத்தன் vote'கு தான் தாலே தில்லாலே
நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே
கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே
இழுத்து gate'a போடு உடனே உடனே உடனே
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
பற பற பற பற பற பற
பப் பப் பா ரா
பற பற பற பற பற பற
பப் பப் பா
Written by: Arivu, Bharath Sankar