音樂影片

Veesum Soorai Katre Full Video Song | KGF Tamil Movie | Yash | Prashanth Neel | Hombale Films
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

收錄於

積分

出演艺人
Santhosh Venki
Santhosh Venki
表演者
Ananya Bhat
Ananya Bhat
表演者
Mohan Krisna
Mohan Krisna
表演者
Vijay Urs
Vijay Urs
表演者
Yogi Sekar
Yogi Sekar
表演者
Balraj Jagadeesh Kumar
Balraj Jagadeesh Kumar
表演者
Renjith Unni
Renjith Unni
表演者
Hs Srinivas Murthy
Hs Srinivas Murthy
表演者
作曲和作词
Ravi Basrur
Ravi Basrur
作曲
Madhura Kavi
Madhura Kavi
词曲作者

歌詞

வீசும் சூரைக்காற்றே வீர ரெக்கை வீசி வா அடிமைக்கண்கள் சிந்திடும் கண்ணீரை நீ துடைக்க அடிமை வாழ்வை மீட்க வா வா படை வீரா அடங்கா பகையை தாக்க வா வா கரிகாலா பற்றி எறியும் தீயின் பொறியே நீ வா உரிமை உடைமை மீட்க வா வா படை வீரா உறங்கா கனவை காக்க வா வா கரிகாலா விண்ணும் அதிர மண்ணும் அதிர நீ வா வீரனா சூரனா அசுரனா வீரனா சூரனா அசுரனா ஆதராமோஸ் ஆதராமோஸ் ஆதராமோஸ் ஆதராமோஸ் நான் முழுமதியாய் மாறினேன் பிறை நிலவாய் தேய்கிறேன் தலைவா என்னை நீ ஆள வா உன் விரல் வருடல் காணவே எனதிளமை ஏங்குதே அழகா ஆறுதல் சொல்ல வா உயிரின் பயத்தை போக்க வா வா படை வீரா உடையும் மனதை காக்க வா வா கரிகாலா அண்டம் அதிர பிண்டம் சிதற நீ வா வா பயத்தின் வியர்வை துடைக்க வா வா படைவீரா பகைவன் குரலை நெறிக்க வா வா கரிகாலா மின்னல் தெறிக்க தீமை எறிக்க நீ வா வீரனா சூரனா அசுரனா வீரனா சூரனா அசுரனா ஆதராமோஸ் ஆதராமோஸ் ஆதராமோஸ் ஆதராமோஸ்
Writer(s): Ravi Basrur, P Sivamurugan Madhurakavi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out