音樂影片

Vishal Mishra, Anirudh Ravichander & Vignesh Shivan 即將舉行的演唱會

積分

出演艺人
Vishal Mishra
Vishal Mishra
主唱
Anirudh Ravichander
Anirudh Ravichander
键盘
Jishnu Vijayan
Jishnu Vijayan
键盘
Jishnu Vijayan
Jishnu Vijayan
和声
Keba Jeremiah
Keba Jeremiah
吉他
Leon James
Leon James
钢琴
Navin
Navin
长笛
Pradeep PJ
Pradeep PJ
Programming
Sajith Sathya
Sajith Sathya
贝司
作曲和作词
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲
Vignesh Shivan
Vignesh Shivan
作词
制作和工程
Alistair Pintus
Alistair Pintus
助理母带工程师
Anirudh Ravichander
Anirudh Ravichander
制作人
Luca Pretolesi
Luca Pretolesi
母带工程师
Rajesh Kannan
Rajesh Kannan
工程师
Shashank Vijay
Shashank Vijay
制作人
Shivakiran S
Shivakiran S
工程师
Srinivasan M
Srinivasan M
混音工程师
Vinay Sridhar
Vinay Sridhar
混音工程师

歌詞

ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்திக்கூறே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே என் முகம் கொண்ட என் உயிரே என் பெயர் காக்க பிறந்தவனே என் குணம் கொண்ட என் உலகே எவனயும் தாண்டி சிறந்தவனே எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ நான் நம்ப தகுந்த நல்லவன் நீ புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா புகழ் பூக்கள் தூவிட புவி எங்கும் பாரடா மகனே மகனே வா மகனே மகனே வா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் முகம் பூக்குதேனடா ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்திக்கூறே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணியில் வெற்றி கதைகள் நூறு நித்தம் கேட்கின்றேன் சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன் அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு அமைவது அழகே அதிசியம் அற்புதம் அதுவே அமைத்த புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா புகழ் பூக்கள் தூவிட புவி எங்கும் பாரடா மகனே மகனே வா மகனே மகனே வா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் முகம் பூக்குதேனடா ஹே ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்திக்கூறே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out