積分
演出藝人
Pradeep Kumar
聲樂
Shakthisree Gopalan
聲樂
詞曲
Govind Vasantha
作曲家
Uma Devi
作詞
歌詞
ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே
உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே
என் தாயோடும் கூறாத
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்
கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
தேக்குறேன்
மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன்
தூருறேன்
பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வ நீ வாக்குற காக்குற
கோடி வாசங்கள்
எனை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்
பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
Written by: Govind Vasantha, Uma Devi

