積分
演出藝人
Sabesh
演出者
Yuvan Shankar Raja
演出者
Pa Vijay
演出者
Ileana D'Cruz
演員
Ravi Krishna
演員
特曼娜·芭蒂亞
演員
詞曲
Yuvan Shankar Raja
作曲家
Pa Vijay
詞曲創作
歌詞
அப்டி போடு மச்சி
College'u life'u டா வாழாதவ waste'u டா
இளமையோட paste'u டா டேய்
இனி Love அ உடு
Love எ செலவுடா
நட்பே வரவுடா
முப்பாலும் படிங்கடா டேய்
கீழ் copy போடே
Student'u நம்மாலுடா
அவ இல்ல தனியாலுடா
ஆனா அவ பின்னால தா
நிக்கும் பாரு ஒரு College'u டா
எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா டா டா
எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா
College'u life'u டா வாழாதவ waste'u டா
இளமையோட paste'u டா டேய்
இனி Love அ உடு
Love எ செலவுடா
நட்பே வரவுடா
முப்பாலும் படிங்கடா டேய்
கீழ் copy போடே
புத்தகத்த வாங்கு டா
படிக்கறதுனா என்ன டா
Bench மேல தூங்குடா நல்ல தம்பி
ஊர சுத்தும் மப்பு டா
உள்ளுக்குள்ள துப்பு டா
மனசு வெச்சா என்னடா
சின்ன தம்பி
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே
எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா
காலையில் மப்பு டா
கலர் கலரு துப்புடா
சில்லு சில்லு செருப்புடா வாகப் பாரு
ஏறு மல ஏறு டா
மானமுன்னு கூடுடா
கொத்து கொத்தா நூலுடா நாம யாரு
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே
எலய் எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா
கான வந்தா நட்பு டா
நட்பு வந்தா மப்பு டா
மப்பு வந்தா power உ டா
சீண்டி பாரு
Hey figure னாவே தங்கங்டா
இர ஊரு சிங்கங்டா
சிங்க முன்னா Lion னுடா
சீறும் பாரு
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே
எலய் எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா
College'u life'u டா வாழாதவ waste'u டா
இளமையோட paste'u டா டேய்
இனி Love அ உடு
Love எ செலவுடா
நட்பே வரவுடா
முப்பாலும் படிங்கடா டேய்
கீழ் copy போடே
Student'u நம்மாலுடா
அவ இல்ல தனியாலுடா
ஆனா அவ பின்னால தா
நிக்கும் பாரு ஒரு College'u டா
எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா டா டா
எலாலங்கடி nut போடுடா
Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே
Written by: Pa Vijay, Yuvan Shankar Raja

