歌詞
பார்க்காதே ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி
இதுவரை பாராதது போல்
பார்ப்பது ஏனடி
இதுவரை பாராதது போல்
பார்ப்பது ஏனடி
பார்க்காதே ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி
ஓஓ ஓஓ ஓஓ
நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹே மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுளில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
பார்க்காதே ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி
பாலைவனத்திலே
தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி
அடைந்து நீ வைரம் என்று
சொல்லடி அன்பே
தீயில் எரிந்தால்
கரி தான் வைரம்
மார்பில் அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனோ
பார்க்காதே ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி
இதுவரை பாராதது போல்
பார்ப்பது ஏனடி
இதுவரை பார்க்காதது போல்
பார்ப்பது ஏனடி
பார்க்காதே ஒரு மாதிரி
ஓஓ
பார்க்காதே ஒரு மாதிரி
Written by: A. R. Rahman, Vairamuthu